உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிடமுடியவில்லையா? இது உங்கள் உள் அமைதியையும் சீர்குலைக்கிறதா?
அபிரோ ஃபோர்ட் இந்தியாவில் முன்னேற்றத்தை விரும்பும் நெல் விவசாயிகளுக்கானது. இந்த விவசாயிகள், களைகள் போட்டியின்றி நெல் பயிருக்கு சரியான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்க உதவும் விதத்தில் பலவிதமான களைகளுக்கு எதிராக ஆற்றல்மிக்க, எளிதாக தெளிக்கக் கூடிய ஒரு களைக்கொல்லியை எதிர்பார்க்கிறார்கள்
அபிரோ ஃபோர்ட் 2 மேம்படுத்தப்பட்ட களைக் கொல்லிகளின் ஒப்பற்ற சேர்க்கையான அதிரடி களைக்கொல்லியாகும்.
1. நீர் நிலைகளில் நடவு செய்யப்பட நெல் பிரிவில் இந்த களைக்கொல்லியைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது, இதில் நீர் மட்டம் குறைந்தது 5 செ.மீ. இருக்க வேண்டும்.
2. பயிரின் ஆரம்ப கட்டத்தில் நல்ல நீர் மேலாண்மையை பராமரித்தால், சிறந்த பரவல் மற்றும் மேம்பட்ட மகசூல் கிடைக்கும்.
3. தெளித்த பிறகு குறைந்தது பதினைந்து நாட்களுக்கு வயலில் இருந்து தண்ணீரை அகற்ற வேண்டாம்.
4. பாட்டிலில் உள்ள ரசாயன அளவை குறைக்க, பயன்பாட்டிற்கு பிறகு மூன்று முறை ஸ்பிளாஷ் பாட்டிலை கழுவவும்.
5. கழுவப்பட்ட வெற்று ஸ்பிளாஸ் பாட்டில்களை பாதுகாப்பான இடத்தில் மற்றும் குழந்தைகளுக்கு எட்டாதவாறு வைக்கவும்.
6. ஸ்பிளாஸ் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
7. வெற்று பூச்சிக்கொல்லி கேன்களை நீர் ஆதாரத்திலிருந்து வெட்டி மண்ணில் புதைக்க வேண்டும்.
8. பயன்படுத்துவதற்கு முன்பு பாட்டிலை நன்றாக அசைக்கவும்.
9. அப்பிரோ ஃபோர்டே கரைசலை வயலில் சமமாக தெளிக்கவும்.
கவலை ஏற்படுத்தும் களைகளில் இருந்து உங்கள் வயலை காப்பாற்றுங்கள். உங்களுக்கு முழுமையான அமைதியைத் தரக்கூடிய ஒரு எளிய முக்கிய முடிவு அபிரோ ஃபோர்டே!
அபிரோ ஃபோர்டே பற்றிய கூடுதல் தகவலுக்கு குறியீட்டை ஸ்கேன் செய்யவும்